கணக்கு பாடம் என்றாலே சிலருக்கு வேப்பங்காயாக கசக்கும். மற்ற எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாலும் கணக்கு பாடம் மட்டும் ஏனோ கஷ்டம்
" எண்கள் நமது கண்கள் " எண்களின் விந்தைகள் பல உள்ளன.
37 என்ற எண் வினோதமானது. இதை எந்த எண்ணாலும் வகுக்க முடியாது. ஆனால் 111
222
333
444
555
666
777
888
999
ஆகிய எண்களை இந்த எண் வகுக்கும்.
14622047999 இந்த எண்ணின் சிறப்பு என்ன தெரியுமா?
இதை 10 ஆல் வகுத்தால் 9 மீதி வரும்.
9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும்.
8 ஆல் வகுத்தால் 7 மீதி வரும்.
7 ஆல் வகுத்தால் 6 மீதி வரும்.
6 ஆல் வகுத்தால் 5 மீதி வரும்.
5 ஆல் வகுத்தால் 4 மீதி வரும்.
4 ஆல் வகுத்தால் 3 மீதி வரும்.
3 ஆல் வகுத்தால் 2 மீதி வரும்.
2 ஆல் வகுத்தால் 1 மீதி வரும்.
எந்த எண்ணையும் 9 ஆல் பெருக்கி, வரும் விடையில் உள்ள அனைத்து எண்களையும் கூட்டினால் 9 தான் வரும்.
அதிசயமாக இல்லையா?