Sunday 21 June 2020

பதிவேடுகள் (Records )

அலுவலகத்தில் அல்லது பள்ளியில் மிக மிக முக்கியமான ஒன்று பதிவேடு.            "நேற்றைய சம்பவம், இன்றைய வரலாறு.  இன்றைய சம்பவம் நாளைய வரலாறு." பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட தகவல் பல ஆண்டுகள் கழித்து  தேவைப்படலாம் எனவே,பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். முறையான சரியான பதிவேடுகள் பராமரிக்கும் அலுவலகம் அல்லது பள்ளியில் தகவல் சேகரிப்பு எளிமையாக இருக்கும்.
 
பள்ளியில் பராமரிக்கும் பதிவேடுகள் பட்டியல் இடுகிறேன். உங்கள் பள்ளிக்கு தேவைப்பட்டால் பிரிண்ட் எடுத்து ஒட்டவும். 
*ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு 
*பகுதி நேர ஆசிரியர்கள்வருகைப்பதிவேடு 
உதாரணமாக PET, ART EDUCATION, LIFE SKILLS TEACHERS
*சிறப்பு ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு 
உதாரணமாக கராத்தே, சிலம்பம் ஆசிரியர்கள்
*அலுவலக பணியாளர்கள்வருகைப்பதிவேடு 
*பள்ளி தூய்மை பணியாளர்கள் பதிவேடு 
*கழிவறை தூய்மை பணியாளர்கள் பதிவேடு  (SMC மூலம் நியமனம் )
*மாணவர்கள் வருகைப்பதிவேடு 
LKG, UKG 
STD 1,2,3,4,5
STD 6,7,8
*பள்ளி கண்ணாடி 
தினசரி மாணவர்கள் வருகை சுருக்கம். 
* மாணவர்சேர்க்கை விண்ணப்பம் தொகுப்பு 
*மாணவர்கள் சேர்க்கை,நீக்கல் பதிவேடு 
*மாணவர்கள் பிறப்பு சான்றிதழ் தொகுப்பு 
*மாணவர்கள் ஆதார் அட்டை நகல்   தொகுப்பு 
* இடைநிற்றல் மாணவர்கள் பதிவேடு 
*நகல் பதிவுத்தாள் பதிவேடு அல்லது 
* நகல் மாற்றுச்சான்றிதழ் பதிவேடு
 *ஆசிரியர் சம்பளப்பட்டியல் 
*ஆசிரியர் சம்பள செல்லுப்பட்டியல்
 *பகுதி நேர ஆசிரியர்கள் சம்பள செல்லுப்பட்டியல்          school record vedio விழாக்காலப்பதிவேட்டில் 


*சிறப்பு ஆசிரியர்கள் சம்பள செல்லுப்பட்டியல் 
*அலுவலர்கள் சம்பள செல்லுப்பட்டியல் 
*பள்ளி தூய்மை பணியாளர்கள் சம்பள செல்லுப்பட்டியல் 
*கழிவறை தூய்மை பணியாளர்கள் சம்பள செல்லுப்பட்டியல் 
*மாணவிகள் உதவித்தொகை பதிவேடு 
*பள்ளியின் SSA மானியம் வரவு செலவு கணக்கு பதிவேடு
*பள்ளியின் SSA செலவுச்சீட்டு கோப்புகள் 
*SSA Fund தணிக்கை பதிவேடு 
*பள்ளியின் வங்கி கணக்கு புத்தகம் 
*சுற்றுச்சூழல் மன்றம் வரவு செலவு பதிவேடு 
*பள்ளி புரவலர் திட்டவரவு செலவு பதிவேடு 
*பள்ளி புரவலர் திட்ட வைப்பீடு 
*பள்ளி நூலக புத்தகங்கள் இருப்புப்பதிவேடு 
*பள்ளி நூல்கள் விலை&விபரப்பதிவேடு 
*நூலகப் புத்தகங்கள் வழங்குதல் பதிவேடு 
*பள்ளி நூலக பயன்பாட்டுப்பதிவேடு
*SSA புத்தக பூங்கொத்துப்பதிவேடு
*மாணவர்கள் EMIS படிவம் தொகுப்பு பதிவேடு
*ஆசிரியர்கள் EMIS , ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,  voter's id details தொகுப்பு 
*இதுவரை பள்ளியில் பணியாற்றியோர் விவரப்பதிவேடு 
*பள்ளியில் இதுவரை பணியாற்றியவர்கள் பணி நியமன ஆணை நகல்கள், பணிமாறுதல் ஆணை நகல், பதவி உயர்வு ஆணை நகல்கள் அடங்கிய தொகுப்பு பதிவேடு, 
*பள்ளி பார்வையாளர்கள் பதிவேடு  (CEO, DEO, BEO ),
*பள்ளி பார்வையாளர்கள் பதிவேடு(BRC SUPERVISOR, BRT'S )
*பள்ளி பார்வையாளர்கள் பதிவேடு  (DOCTORS &Nurse )
*பள்ளி தணிக்கைப்பதிவேடு 
*மாதாந்திர அறிக்கைப்பதிவேடு
*தலைமை ஆசிரியர் கண்காணிப்புப்பதிவேடு
*தலைமை ஆசிரியர் கூட்ட விவரப்பதிவேடு 
*தலைமை ஆசிரியர் பொறுப்புப்பதிவேடு 
*ஆசிரியர் &தலைமை ஆசிரியர் இதரப் பணியில் செல்லும் விவரப்பதிவேடு, 
*மாணவர்கள் அனுமதிப் பதிவேடு            ( பள்ளி நேரத்தில் வெளியில் சென்று வர)
பதிவேடுகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள   https://www.publicrecords360.com/education-and-school       இதைத்தொட்டுப்படிங்க.                   *ஆசிரியர் பாடக்குறிப்பு பதிவேடு,
*ஆசிரியர் பணி முடிப்புப்பதிவேடு 
(Work done register ),
*வகுப்பு பாடவேளை அட்டவணைப்பதிவேடு(Time table 1-8)
*பள்ளி காலை வழிபாடு விவரப்பதிவேடு 
(செய்தி வாசிப்பவர், திருக்குறள், பொதுஅறிவு, சிந்தனை, பழமொழி சொல்பவர்கள் விபரம் )
*பள்ளியின் இடம் பட்டா, FMB, கட்டங்கள் அமைவிட படங்கள், நீள அகலம், விளையாட்டு மைதானம், தோட்டம் போன்ற விபரங்கள் பதிவேடு 
*பள்ளி அங்கீகாரம் விபரம், பள்ளி தரம் உயர்த்தப்பட்ட அங்கீகாரம் தொகுப்பு பதிவேடு 
*பள்ளியின் சிறப்புச்செய்திகள் இடம்பெற்ற நாளிதழ்கள் தொகுப்பு பதிவேடு 
*பள்ளிக்கு செய்தித்தாள்கள் பெறப்பட்ட விவரப்பதிவேடு 
* மக்கள் தொகைப்பதிவேடு
(ஆண்டு தோறும்இனவரியாக )
*பள்ளி வயது வந்த குழந்தைகளின்  (5+ AGE GROUP )விவர பதிவேடு 
*EER (முன்பு VER இருந்து தற்சமயம் EER ஆக மாற்றம் )
*மாணவர்கள் நல அட்டை 
*விலையில்லா கண் கண்ணாடி வழங்கியப்பதிவேடு
*விலையில்லா காது கேட்கும் கருவிகள், மூன்று சக்கர சைக்கிள் வழங்கியப்பதிவேடு 
*மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவியாளர் உதவித்தொகை பதிவேடு 
*வருமானம் ஈட்டும் குடும்பத்தலைவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைப்பதிவேடு,
*சிறுபான்மையினர் நலத்துறை வழங்கும் உதவித்தொகை பதிவேடு, 
*பாட ஆசிரியர் மதிப்பெண் பதிவேடுகள் 
(தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்)
*வகுப்பு ஆசிரியர் பதிவேடு 
 (STD 1-8 தனித்தனியாக )
*கல்வி இணைச்செயல்பாடுகள் பதிவேடுகள்  (PET, YOGA, LIFE SKILLS)
*மாணவர் திரள்பதிவேடு
*மாணவர்கள் மாதம் வரியானவாசிப்புதிறன்பதிவேடு
(தமிழ், ஆங்கிலம், கணிதம் நான்கு அடிப்படை செயல்கள்)
*மாணவர் தொகுப்பு வருகைப்பதிவேடு
(கல்வி ஆண்டு முழுவதும் அடங்கியது )
&மாணவர் தேக்கப்திவேடு 
*விலையில்லா பாடநூல் பதிவேடு 
*விலையில்லா பாடக்குறிப்பு  (NOTE BOOK )பதிவேடு 
*விலையில்லா சீருடை பதிவேடு 
*விலையில்லா காலணி, புத்தகப்பை, உலக வரைபடம் வழங்கல் பதிவேடு 
*விலையில்லா கணித கருவிப்பெட்டி, வண்ண பென்சில், வண்ண கிரேயான்ஸ் வழங்கல் பதிவேடு. 
*விலையில்லா மழைக்கோட், ஸ்வெட்டர் வழங்கிய பதிவேடு 
( Hills school only )
*கணித கருவிப்பெட்டி பயன்பாட்டுப்பதிவேடு 
*  அறிவியல் பொருள்கள் இருப்புப்பதிவேடு 
*அறிவியல் பொருள்கள் பயன்பாட்டுப்பதிவேடு 
*Science kits usage record 
(Only Primary school )
*English kits usage record
(Only Primary school )
*கணினி &தொலைக்காட்சிகள் இருப்புப்பதிவேடு 
*கணினி &தொலைக்காட்சிகள் பயன்பாட்டுப்பதிவேடு 
*CD, DVD இருப்புப்பதிவேடு 
*CD, DVD பயன்பாட்டுப்பதிவேடு 
*மதிய உணவு உண்ணும் மாணவர்கள் பதிவேடு 
*NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விபரப்பதிவேடு
*ஆசிரியர் அளவைப்பதிவேடு.
*ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு விண்ணப்பம் &  விடுப்புப்பதிவேடு
*  ஆசிரியர்கள் பிற விடுப்புப்பதிவேடு
*ஆசிரியர் பணியிடைப்பயிற்சி பதிவேடு 
*Tntp &QR Scanner vedio usage record
*SMS உறுப்பினர் பட்டியல் &கூட்ட நடவடிக்கைகள் பதிவேடு
*PTA உறுப்பினர் பட்டியல் & கூட்ட நடவடிக்கை பதிவேடு 
*VEC old record 
*அன்னையர் குழு கூட்டப்பதிவேடு 
*பள்ளி விழாக்கள் பதிவேடு 
*பள்ளி வளர்ச்சி திட்டங்கள் பதிவேடு 
* மாணவர்கள் தன் வருகைப்பதிவேடு, ஆரோக்கியச்சக்கரம், காலநிலை அட்டவணை, தன் படைப்புகள், (only Std 1,2,3)
*தீயணைப்புத் துறை மறுப்பின்மைச்சான்று, உரிமம், கட்டிட அமைப்பு உறுதி சான்றிதழ்(only for government aided school)
* பள்ளி தளவாடப்பொருள்கள்பதிவேடு.
*Inspire விருது பெற்ற மாணவர்கள் விவரப்பதிவேடு. 
    பதிவேட்டில் பதிவு செய்வோம் !!
   பதிவேடுகளைப்பராமரிப்போம்!!!