Pongal bonus
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை மிகை ஊதியம் வழங்குவது
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் பொங்கல் போனஸ் கடந்த 04/01/2021 அன்று அறிவித்தார்.
அந்த பொங்கல் போனஸ் (Pongal bonus) தமிழக அரசு பணியில் உள்ள சி(C) பிரிவு, டி(D) ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதனுடன் ஓய்வூதியம் பெறும் பென்சன்தாரர்களுக்கு ரூபாய் ஐநூறு (500) வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
சி பிரிவு ஊழியர்கள் கிரேடு பே(Grade pay) 4300வரையிலான ஊதியம் பெற்றவர்களுக்கு மட்டுமே ரூபாய் மூவாயிரம் (3000) வழங்கப்படும்.
டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசாணை (G.O) தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ளது பொங்கல் போனஸ் அரசாணையை (Pongal bonus G.O) முழுமையாக படிக்க CLICK HERE
No comments:
Post a Comment
Super useful ideas thank you reading