H

Tuesday 23 June 2020

HOW TO CPS MOBILE NUMBER UPDATE AND FIX YOUR DDO

            உண்மை சொல்லிக்கெட்டாரும் இல்லை,பொய்ச்சொல்லி வாழ்ந்தாரும் இல்லை. என் பதிவில் நான் கற்றுக்கொண்ட சில techniques உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். Cps தொடர்பான முந்தைய பதிவுகள் எனது Cps top three labelலில் இருக்கும் படித்துப்பயன்பெறுங்கள்.                உங்களுக்குத்தெரியும் என்றால் பிறருக்கு உதவும் பகிருங்கள்.mobile number update and fix your DDO செய்ய என்னால் முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பாக உங்களால் cps mobile number update செய்ய முடியும். அதுவும் ஒரே நிமிடத்தில். எப்படி என்று ஒவ்வொரு படியாகச்சொல்கிறேன். 
        அது இருக்கட்டும் நான் ஏன் cps mobile numberupdate செய்யனும். அதனால் என்னக்கு என்னப்பயன் என்று கேட்டால் அதற்கு விடை இதோ உங்களுக்கா.
        CPS என்பதன் விரிவாக்கம் Contribution pension scheme. 2004 ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் cps திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். GPF திட்டத்தில் சேர்ந்த அனைவருக்கும் pension உண்டு. ஆனால் Cps திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை pension  இல்லை என்று தகவல்.இனி வரும் காலங்களில் cps தொடர்பான தகவல்கள் உங்களுக்குத்தெரிவிக்க நேர்ந்தால் அப்போது உங்கள் CPS கணக்கில் உள்ள மொபைல் எண்ணுக்குத்தொடர்பு கொள்வார்கள்.
            பழைய பயன்படுத்தாத மொபைல் எண் இருந்தால் தகவல் எப்படி உங்களுக்கு வரும்.'மாற்றம் ஒன்றே மாறாதது' மொபைல் எண் மாறமாற புதிய எண்ணை மாற்றிக் கொள்ளலாம். அதுவும் ஒரு நிமிடத்தில்.எப்படி மொபல் எண்ணை மாற்றுவது பற்றி விளக்கமாகப்பதிவு செய்கிறேன்.எனவே cps mobile number update செய்வது எப்படி எனத்தெரிந்துக் கொள்வோம்.
  
        இன்று எல்லாருடைய கையிலும் கண்டிப்பாக இருப்பது smart phone. Smart phone இல் Google search box ல் Cps அல்லது cps.tn.gov.in/public /menu.php என்று டைப் செய்து search கொடுங்க. கொடுத்தவுடன் cps சம்பந்தப்பட்ட எல்லாம் வரும். அதில் welcome to the site - scheme cps தொடவும்.   அல்லது 
    http://cps.tn.gov.in/public/இதைத்தொட்டு நேரடியாக cps tn website  செல்ல முடியும். 
      இது Government data center, Government of tamil nadu, chennai - 600085, welcome to online cps  என வரும். அந்தப் பக்கத்தில் subcriber login  என்ற கட்டம் இருக்கும். அதில் உங்கள் cps number டைப் செய்து விடுங்க.கீழே பிறந்த தேதி டைப் செய்ய வேண்டும். பிறந்த தேதி உதரணமாக  8/6/1990 என எடுத்துக் கொண்டால் டைப் செய்யும்போது 08/06/1990 என்று இடைவெளி இல்லாமல் டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
       இப்போது உங்கள் details வரும். Government data center, Government of tamil nadu, chennai - 600085. அதற்குக்கீழே உங்கள் cps number, your name, your job details இருக்கும். அதற்குக்கீழே   ஒரத்தில் முதல் வார்த்தையில் cps mobile update என இருக்கும். அதைத் தொட்டவுடன் your mobile number எனப்பத்து இலக்க எண்கள் இருக்கும். அது தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொபைல்எண் எனில் அப்படியே விட்டு விடவும்.
           இல்லையென்றால் Enter your mobile nuber என உள்ள கட்டத்தைத் தொடவும்.அதில் தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கிற மொபல் எண்ணை டைப் செய்து submit தொட்டவுடன் CPS mobile number update ஆகிவிடும்.  முயற்சி செய்யுங்கள்! உங்களால் முடியு‌ம் !
               இதை எழுத்துகளால் பதிவு செய்யும் போது அதிக நேரம் என்று உங்களுத்தெரியும் ஆனால் ஐந்தே நிமிடத்தில் செய்து விடலாம்.             சிறிய வேலையாக இருந்தாலும் 'நாளை' என்று தள்ளிப்போடுவது நம் முன்னேற்றத்தின் தலையில் கல்லைப்போடுவதாகும். இரு சக்கர வாகனத்தில் மிதிக்கும்போது, சக்கரத்தின் பல் செயினின் ஓட்டைகளில் பதிந்து சுழற்றிக் கொண்டே தொடர்ந்தால் தான் தடையில்லாப் பயணமாக அமைந்து  அடைய வேண்டிய இலக்கை மிதிவண்டியுடன் சேர்ந்துப்பயணியும் அடைய முடியும். மிதிப்பவர் மிதித்தாலும் பற்சக்கரம் சிறிது கழித்துச்சுற்றலாமென்று தாமதித்தாலும் பயணம் எப்படி இனிமையாக அமையாதோ அதைப் போலத் தான் எந்த வேலையும் நாளைச் செய்வேன் என்று நாள் கடத்தினால் வாழ்வில் சிறக்க முடியுமா?இன்றே முயற்சி செய்யுங்கள். CPS Mobile number update செய்து கொள்ளுங்கள். 
             அடுத்து  Cps Fix your DDO எப்படி செய்வது என்று  பார்க்கலாம். முதலில் செய்தது போல் cps login செய்து log out க்கு மேல் Fix your DDO என இருக்கும். முதலில் பணியில் சேர்ந்த ஒருவர் இன்று வரை அதே DDO விடம் பணியாற்றினால் அவருக்கு Fix your DDO தேவையில்லை. DDO என்பவர் சம்பளம் பெற்று தரும் அதிகாரி. 
              பணிமாறுதல், பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்கு பணியாற்றி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனத்தின் ஊழியர்கள் கண்டிப்பாக Fix your DDO செய்ய வேண்டும். Fix your DDO வைத்தொடவும். அதில் your current DDO is not available in our record. As per master record current TO code  (****)   current DDO code  (****)
Details requested to be fixed 
        CPS number  XXXXXX
        Treasury - select district 
      Sub Treasury - your office near treasury 
      DDO - select your office 
        Up date கொடுங்க, உங்கள் பழைய office, Treasuryக்கு message சென்று விடும். சில நாட்களில் புதிய அலுவலக முகவரிக்கு மாறி விடும். (Master Detail will be updated on approval)எஎனக்கீழே இருக்கும். நீங்களே உங்கள்  புதிய DDO update செய்ய முடியும். 
            அடுத்து  Cps Fix your DDO எப்படி செய்வது என்று  பார்க்கலாம். முதலில் செய்தது போல் cps login செய்து log out க்கு மேல் Fix your DDO என இருக்கும். முதலில் பணியில் சேர்ந்த ஒருவர் இன்று வரை அதே DDO விடம் பணியாற்றினால் அவருக்கு Fix your DDO தேவையில்லை. DDO என்பவர் சம்பளம் பெற்று தரும் அதிகாரி. 
              பணிமாறுதல், பதவி உயர்வு பெற்று வேறு இடத்திற்கு பணியாற்றி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனத்தின் ஊழியர்கள் கண்டிப்பாக Fix your DDO செய்ய வேண்டும். Fix your DDO வைத்தொடவும். அதில் your current DDO is not available in our record. As per master record current TO code  (****),  current DDO code  (****), Detail requested to be fixed 
        CPS number  XXXXXX
        Treasury - select district 
      Sub Treasury - your office near treasury 
      DDO - select your office 
        Up date கொடுங்க உங்கள் பழைய office, Treasuryக்கு message சென்று விடும். சில நாட்களில் புதிய அலுவலக முகவரிக்கு மாறி விடும். (Master Detail will be updated on approval) எனக்கீழே இருக்கும். நீங்களே உங்கள்  புதிய DDO update செய்ய முடியும். 
    முயற்சி செய்யுங்கள்! உங்களால் முடியு‌ம்!!